எதாவது போட்டு மூடு செல்லம்!.. திறந்துகாட்டி விருந்து வைக்கும் ஸ்ரேயா...
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் ஸ்ரேயா. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர்.
நன்றாக நடனமாட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். தமிழில் விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, விஷால் என பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஒவ்வொன்னும் சும்மா அள்ளுது!.. மாளவிகா மோகனின் ஹாட் கிளிக்ஸ்..
தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா, பாலிவுட் நடிகைகள் போல் படுகவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.