குழந்தை பெத்த உடம்பா இது?!..குறையாத கட்டழகில் கிறங்கடிக்கும் ஸ்ரேயா...
by சிவா |

X
தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. ரஜினி, விஜய், சிம்பு, தனுஷ், விஷால் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரே கோஸ்சேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தையும் பிறந்தது.
அவ்வப்போது, கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்த அவர், சமீபகாலமாக கட்டழகை நச்சின்னு காட்டும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

shriya
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shriya
Next Story