குழந்தை பெத்த உடம்பா இது!.. ஸ்ரேயாவின் தாறுமாறான கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2023-05-23 14:06:35  )
குழந்தை பெத்த உடம்பா இது!.. ஸ்ரேயாவின் தாறுமாறான கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்...
X

15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா. வடமாநிலத்திலிருந்து கோலிவுட் வந்து தமிழே பேச தெரியாமல் பல படங்களில் நடித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்தவர் இவர். ரஜினி, விஜய், விஷால், தனுஷ், சிம்பு என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

shriya

மழை படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஸ்ரேயா ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடிக்குமளவுக்கு முன்னேறினார். இடுப்பை அழகாக ஆட்டி ஆட்டி நடனமாடும் நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர்.

shriya

shriya

நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர். ரஷ்ய நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபர் ஆண்ட்ரே கோச்சேவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

shriya

சில வருடங்கள் வெளிநாட்டிலேயே வசித்தார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. இப்போது ஹிந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

shriya

மேலும், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

shriya

இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

shriya

shriya

Next Story