ஐயோ பாக்க பாக்க வெறியேறுது!.. பிட்டு துணியில் மறச்சி மூடேத்தும் ஸ்ரேயா....

shriya
தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கி அப்படியே கோலிவுட்டுக்கு வந்தவர் ஸ்ரேயா. துவக்கத்தில் தமிழ் சினிமாவிலும் கூட சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
ஆனால், ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘மழை’ திரைப்படம் இவருக்கு ரசிகர்களை பெற்றுத்தந்தது. மேலும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்புகளும் வந்தது.
ரஜினி, விஜய், அஜித், விஷால், விக்ரம், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். நன்றாக நடனம் ஆட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர்.
ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். கடந்த சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்கமுடியவில்லை.
இதையும் படிங்க: ஐயோ அது மட்டும் தூக்கலா இருக்கு!.. ரசிகர்களை கூச்சப்படவைக்கும் நடிகை ரேஷ்மா…
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரேயா விதவிதமான உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில ஹிந்தி படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளார்.

shriya