அப்டியே பார்த்து உறைஞ்சி போயிட்டோம்!...ஆடையை இறக்கி அழகா காட்டும் ஸ்ரேயா சரண்...

by சிவா |
shriya
X

shriya

வட இந்தியாவிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர். துவக்கம் முதலே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

shriya

தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்திருந்தார். சிறந்த நடிகைக்காக சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

shriya

ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இதையும் படிங்க: பொசுக்குன்னு கழட்டி காட்டும் கிரண்!…வீடியோ பார்த்து வெறியான ரசிகர்கள்…

shriya

தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

shriya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

shriya

shriya

Next Story