கட்டழகு கொஞ்சம் கூட குறையல!..பாதி துணியில் பலானதை காட்டும் ஸ்ரேயா...
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரேயா. தமிழில் சிவாஜி, விஜய், தனுஷ், சிம்பு, விஷால், ஜெயம் ரவி என பலருடனும் நடித்தவர் இவர்.
அழகு மற்றும் திறமையாக நடிக்க மற்றும் நடனமாட தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். சிறந்த நடிகைக்காக சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது பார்சிலோனியாவில் செட்டிக் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இதையும் படிங்க: குஷி குடுப்பு கும்முன்னு இருக்கு!..மறைக்காம காட்டி வசியம் செய்யும் குமுதா…
சில வருடங்களுக்கு பின் நடிக்க துவங்கியுள்ள ஸ்ரேயா பாலிவுட் படங்களில் எண்ட்ரி கொடுக்க துவங்கியுள்ளார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களைக கவர்ந்துள்ளது.