டைட் ஜாக்கெட்டில் பிதுங்குது அந்த அழகு!.. மிச்சம் வைக்காம காட்டும் ஸ்ரேயா...
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக உயர்ந்தவர் இவர்.
தமிழில் மழை திரைப்படம் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் தனுஷ், ரஜினி, விஜய், விக்ரம் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறினார்.
அதன்பின் சில வருடங்கள் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். மேலும், ஒரு குழந்தைக்கும் தாயானார்.
இதையும் படிங்க: மீண்டும் தயாராகிறது சிவாஜியின் அந்த மாஸ் ஹிட் திரைப்படம்… யார் நடிக்கிறாங்கன்னு தெரியுமா!!
சில வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். ஆனால், தமிழ், தெலுங்கு இல்லாமல் பாலிவுட்டில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அதோடு, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கவைத்து வருகிறார்.
அந்த வகையில், புடவை அணிந்து, டைட்டான ஜாக்கெட்டில் பிதுங்கும் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.