உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் ஸ்ரேயா. துவக்கத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்தார்.
மழை திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நெருக்கமானார். அதன்பின் விஜய், விஷால், தனுஷ், சிம்பு என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடிக்குமளவுக்கு முன்னேறினார். அதன்பின் சில படங்களில் நடித்துவிட்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. கல்யாணத்திற்கு பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில படங்களில் அம்மா நடிகையாகவும் நடித்தார்.
ஆனால், நான் அம்மா நடிகை இல்லை.. கதாநாயகியாகவும் நடிப்பேன் என சொல்வது போல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
அதுவும் டீசண்டான புகைப்படமாக இல்லாமல் தூக்கலான கவர்ச்சியில் கட்டழகை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களால் இணையமே அதிர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.