உள்ளது உள்ளபடி அப்படியே தெரியுது!..முழுசா காட்டி விருந்து வைக்கும் ஸ்ரேயா...

shriya
பேன் இண்டியா நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். மும்பை சொந்த ஊர் என்றாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின் கோலிவுட்டுக்கு வந்தவர்.
பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா ரஜினி உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர். நன்றாக நடனமும் ஆடுவார். தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

shriya
இவருக்கும், ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோச்சேவ் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு.
இதையும் படிங்க: அரை ஜாக்கெட்ல அப்படியே தெரியுது!…கவர்ச்சியை வாரி வழங்கும் தமன்னா…

shriya
ஆனாலும், கட்டழகை இன்னமும் அப்படியே பராமரித்து வருகிறார் தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதன் மூலம் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ளார். ஹிந்தியில் உருவாகி ஹிட் அடித்த திரிஷ்யம், திரிஷ்யம் 2 இரண்டு படங்களிலும் ஸ்ரேயாவே நடித்தார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shriya
இந்நிலையில், அரைகுறை உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

shriya