முடிஞ்சவரைக்கும் காட்டுறேன்! நல்லா பாரு!.. திறந்துகாட்டி விருந்து வைக்கும் ஸ்ரேயா...

by சிவா |
shriya
X

shriya

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா சரண். மாடலிங், நடனம், சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் ஆர்வமுடையவர். கல்லூரியில் படிக்கும்போதே பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.

அப்படியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வரவே தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தமிழிலும் வாய்ப்புகள் வர மழை படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

shriya

அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ரஜினி, விஜய் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்குமளவுக்கு முன்னேறினார். பல தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

shriya

ரஷ்ய நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.

shriya

தற்போது பாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வருகிறது. இப்படியே போனால் தன்னை அம்மா நடிகையாக மாற்றிவிடுவார்கள் என பயந்துவிட்டார் போல.

shriya

கிளுகிளுப்பு உடைகளில் கவர்ச்சி காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் மீண்டும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார் போல.

shriya

அந்த வகையில், பச்சை நிற குட்டை கவுன் அணிந்து தொடை மற்றும் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shriya

Next Story