எத்தன பேர் வந்தாலும் எங்க கிரஷ் நீதான்!...சுண்டி இழுக்கும் கிளாமரில் ஸ்ரேயா...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்தவர் ஸ்ரேயா சரண். தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டுத்தான் இவர் தமிழுக்கு வந்தார்.
ஜெயம்ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘மழை’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். ரஜினியுடன் சிவாஜி படத்திலும் நடித்தார். விஜய், விக்ரம், விஷால், சிம்பு, தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
பல ஹிட் படங்களில் நடித்த ஸ்ரேயா, ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டு அங்கு செட்டில் ஆனார். அவ்வப்போது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இதையும் படிங்க: ப்ப்பா…கட்டழகு கச்சிதமா இருக்கு!…நச்சின்னு காட்டி இழுக்கும் நந்திதா ஸ்வேதா…
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். ஒரு பாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ரேயா, சக நடிகைகளை போல கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது.