Connect with us

Entertainment News

அரைகுறை உடையில் அலங்கோலமா போஸ்!…ஸ்ருதிஹாசனுக்கு என்னாச்சு?!…

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துவிட்டுதான் தமிழில் நடித்தார்.

சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதை விட இசைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். தமிழில் சில பாடல்களை இவர் பாடியும் உள்ளார்.

shruthi

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை சில வருடங்கள் காதலித்தார். பின்னர் அது பிரேக் அப் ஆனது.

இந்நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு உடல் இளைத்தது போல் இருப்பதால் ‘உனக்கு என்னாச்சு’என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

shruthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top