மாட்ட வேற இடமே இல்லயா?.. கண்ட கண்ட இடத்த காட்டி போஸ் கொடுக்கும் சுருதிஹாசன்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடிக்கும் ஒரு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் பாட்டு, நடனம், மியூஸிக் என பல்துறை கலைஞராகவும் விளங்கி வருகிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார்.
தன் காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் சுருதிஹாசன் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணாடியால் ஆன உடையணிந்து தன் மேனி தெரியும் அளவிற்கு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
மேலும் உதடு, காது என முக்கியமான இடங்களில் ஆபரணங்களையும் அணிந்தவாறு போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா உனக்கு வேற இடமே இல்லையா என கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர்.