செதுக்கி வச்ச சிலைய விட நீ தாறுமாறு!...நடிகையின் கட்டழகில் கிறங்கிப்போன நெட்டிசன்கள்...
பாலிவுட்டில் சீரியல் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஸ்வேதா திவாரி.
சில திரைப்படங்கள் மற்றும் ஒரு வெப்சீரியஸிலும் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.
இவர் உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டு முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியல் நடிகையாகும் வாய்ப்புதான் கிடைத்தது.
இதையும் படிங்க: ப்ப்பா!..சிக்குன்னு உடம்பு செமயா இருக்கு!…சில்றய செதறவுடும் புள்ளிங்கோ…
இவர் ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். அதன்பின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அதன்பின் ஒரு நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார்.
சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் வைரலாகும்.
இந்நிலையில், புடவையையே செம கவர்சியாக அணிந்து முன்னழகு மற்றும் இடுப்பழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.