இப்படி ஷாக் கொடுத்தா எங்க நிலமை?!.. ஓப்பனா காட்டி அதிரவிட்ட சிம்பு பட நடிகை....
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சித்தி இட்னானி. இவரின் அம்மா ஒரு தொலைக்காட்சி சீரியல் நடிகை என்பதால் சிறு வயது முதலே நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
சித்தி இட்னானி முறைப்படியாக நடிப்பு கற்று மேடை நாடங்களில் நடிக்க துவங்கினார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். முதலில் குஜராத்தி மொழி திரைப்படத்தில்தான் இவர் நடித்தார்.
கவுதம் மேனன் கண்ணில் படவே அவர் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: தில் ராஜுவுக்கு போட்டியாக போனிகபூர்!.. நான் சொல்றேன் யாரு No:1னு!!..
மேலும், இவரும் மற்ற நடிகைகளை போல சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், திடீரென கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.