மஜாவா இருக்கீயே!..அள்ளி கொஞ்சிக்கலாம்!..ஸ்டைலிஷான லுக்கில் கொல்லும் சிம்பு நாயகி!..

siddhi
கௌதம் வாசுதேவ் மேனனால் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சித்தி இட்னானி. சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.

siddhi
அதற்கு முன் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அது போக குஜராத் மொழி படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

siddhi
வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார் சித்தி இட்னானி. மேலும் இந்த படத்தின் வெற்றி தமிழில் இன்னும் சில படங்களில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

siddhi
கொம்பன் முத்தையா இயக்கும் ஒரு புதிய படத்தில் சித்தி இட்னானி நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். அது ஆர்யாவிற்கு 32வது படமாகும்.

siddhi
சினிமா போக மாடலிங்கிலும் அதிக ஆர்வம் உடையவராக திகழ்கிறார் சித்தி இட்னானி. அவ்வப்போது போட்டோ சூட்கள் நடத்தி அதை இணையத்தில் பரப்பி வருகிறார்.

siddhi
இந்த நிலையில் தன்னுடைய அழகான புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார்.