என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!...அதிரவிட்ட சிம்பு பட நடிகை...

sidhhi idnani
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சித்தி இட்னானி. நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தில் நடிகையாக மாறினார். மிஸ் அகமதாபாத் பட்டத்தையும் இவர் பெறார்.

sidhhi
இவர் முதலில் நடித்தது ஒரு குஜராத்தி திரைப்படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மூலம் கோலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது ஆர்யா நடித்து ஒரு புதிய படத்திலும், நூறு கோடி வானவில் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். நல்ல வாய்ப்புகளாக காத்திருக்கும் சித்தி இட்னானி தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: சின்னக்கலைவாணரின் சிந்தனையில் உதித்த நகைச்சுவை பஞ்ச்கள் – ஒரு பார்வை

sidhhi
இந்நிலையில், திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ள சித்தி இட்னானி தூக்கலான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை அதிரவிட்டுள்ளார்.

sidhhi