More
Categories: Entertainment News

இதுக்கு பேரு ஜாக்கெட்டா செல்லம்!..அரைகுறை உடையில் அசிங்கமா காட்டும் சிம்பு பட நடிகை….

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த வடமாநில நடிகைகளில் சித்தி இட்னானியும் ஒருவர். கவுதம் மேனன் கண்ணில் பாட்டாரோ என்னவோ அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தில் அவரை நடிக்க வைத்தார்.

Advertising
Advertising

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சிரித்தால் கன்னத்தில் குழி விழும் இவரின் அழகில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

sidhhi

இவர் முறைப்படி நடிப்பு பயிற்சி எடுத்தவர். மிஸ் திவா அகமதாபாத் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். இவர் முதலில் நடித்தது தெலுங்கு படத்தில்தான். தற்போது சசி இயக்கி வரும் நூறு கோடி வானவில் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பத்தே நாளில் முடிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அந்த பிரம்மாண்ட திரைப்படம்… எப்படிப்பா!!

ஒருபக்கம், அவரின் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாகி வரும் ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில் ஒருவிழாவில் கவர்ச்சி உடையில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

sidhhi

Published by
சிவா

Recent Posts