வயசானாலும் அது மட்டும் குறையவே இல்லை!...தெறிக்கவிட்ட சிம்ரன்...வைரல் புகைப்படங்கள்..
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அஜித், விஜய், சூர்யா கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். அழகான உடல் அமைப்பு மற்றும் இடுப்பை ஆட்டி ஆட்டி அவர் ஆடும் நடனத்திற்கு ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
ஹீரோக்கள் அவருடன் நடிக்க போட்டி போட்ட காலமும் இருந்தது. நம்பவர் ஒன் நடிகையாக இருக்கும் போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘வயசானாலும் உங்களுக்கு அழகு குறையல’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.