வாவ்...தூக்கலான கிளாமரில் நம்ம சிவாங்கி...அட நீயும்மா செல்லம்!...

by சிவா |   ( Updated:2022-07-26 16:09:54  )
shivangi
X

விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சிவாங்கி. இவர் கேரளாவை சேர்ந்தவர். குறிப்பாக, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடியுள்ளார்.

ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானர். கீச்சு குரல், இன்னசண்ட்டான முகம், குழந்தைபோல் பேச்சு ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கென ரசிகர்களே உருவாகினர்.

shivangi

இதன் விளைவாக சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

sivangi

ஒருபக்கம் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

sivangi

இந்நிலையில், திடீரென தூக்கலான கிளாமரில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

sivangi

Next Story