கேரளாவில் பிறந்து சென்னையில் செட்டில் ஆனவர் சிவாங்கி. பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு எல்லாமே சென்னையில்தான்.
அதனால், சரளமாக தமிழ் பேசுவார். நல்ல குரல் வளம் உள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் அறிமுகமானார்.
ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானர். கீச்சு குரல், இன்னசண்ட்டான முகம், குழந்தைபோல் பேச்சு ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதன் விளைவாக சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
ஒருபக்கம் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.
நடிகராக மட்டுமில்லாமல்…
விஜய் தொலைக்காட்சியில்…
பொங்கல் ரிலீஸாக…
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…