இத சொல்லியே ஆகணும்.. நீ அவ்ளோ அழகு!.. ஜொள்ளுவிட வைத்த சினேகா...

by சிவா |
sneha
X

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் சினேகா, விரும்புகிறேன், ஆனந்தம் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். பாவாடை தாவணி, புடவையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

sneha

கவர்ச்சி காட்டினால்தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை மாற்றி கவர்ச்சி காட்டாமலேயே தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர் இவர்.

sneha

விஜய்,அஜித்,விக்ரம் உள்ளிட்ட பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதால் இவரை ரசிகர்கள் புன்னகை இளவரசி என அழைத்தனர்.

sneha

நடிகர் ஸ்ரீகாந்துடன் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், நடிகர் பிரச்சன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

sneha

திருமணத்திற்கு பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் நிறைய தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

sneha

ஆனால், இப்படியே போனால் அம்மா நடிகை ஆக்கிவிடுவார்கள் என பயந்த சினேகா நான் இப்பவும் கதாநாயகியாக நடிப்பேன் என சொல்வது போல் கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sneha

அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

sneha

Next Story