Categories: Entertainment News

இப்பவும் கட்டழகு ஹாட்டாத்தான் இருக்கு!.. சொக்க வைக்கும் அழகில் நடிகை சினேகா…

புன்னகை இளவரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சினேகா. விரும்புகிறேன் திரைப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதன்பின் தொடர்ந்த குடும்பபாங்கான வேடங்களில் நடிக்க துவங்கினார். சுடிதார் மற்றும் புடைவை மட்டும் அணியும் டீசண்டான உடைகளை மட்டும் அணிந்து நடித்தார்.

தமிழ்நாட்டின் சலூன் கடைகளில் இவரின் புகைப்படம் இடம் பெறும் அளவுக்கு புகழடைந்தார். முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார்.

இதையும் படிங்க:  எங்க மனசு எங்ககிட்ட இல்ல!.. டிரெஸ்ஸ கீழ இறக்கி அழகை காட்டும் ஹன்சிகா…

திருமணத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு, அவ்வப்போது கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சினேகவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

sneha
Published by
சிவா