sneha
பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தவர் சினேகா. முதல் படம் முதலே தாவணி பாவடை புடவை, சுடிதார் ஆகியவற்றை மட்டுமே அணிந்து டீசண்ட் நடிகையாக வலம் வந்தவர்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் மட்டும் அவருக்கு நடிப்புக்கு தீனி போடும் வாய்ப்பு கிடைத்தது. எனவே, சினேகா அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
கமல்,விஜய், அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: என்னக் கண்டாலே அந்த நடிகைக்கு ஆகாது!.. மனம் திறக்கிறார் பாண்டியராஜன்!..
கல்யாணம் செய்து கொண்டபின் தமிழ் மற்றும் தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். மேலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கட்டழகை சரியாக பராமரித்து வருகிறார்.
மேலும், விதவிதமான உடைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார்.
அந்த அகையில், பச்சை நிற உடையில் கொஞ்சம் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
நடிகர் ரஜினி…
சுதா கொங்கரா…
இயக்குனர் விக்ரமனிடம்…
தமிழ் சினிமா…
சுதா கொங்கரா…