Categories: Entertainment News

ஆண்ட்டி ஆனாலும் அழகு அள்ளுது!…சொக்கவைக்கும் அழகில் வசீகரிக்கும் சினேகா…

தமிழ் சினிமாவில் குடும்பபாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சினேகா. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.

விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

Published by
சிவா