எல்லை மீறி போகுது கவர்ச்சி!.. எல்லா பக்கமும் காட்டும் நடிகை சினேகா...
துபாயில் பிறந்து வளர்ந்த சினேகா ‘விரும்புகிறேன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
குடும்பபாங்கான அழகிய முகம் என்பதால் தொடர்ந்து அது போன்ற வேடங்களில் மட்டுமே நடித்தார். கடைசிவரை கவர்ச்சி காட்டி இவர் நடிக்கவில்லை. புதுப்பேட்டை திரைப்படத்தில் மட்டும் பாலியல் தொழிலாளியாக நடித்து ரசிகர்களை அதிரவிட்டார்.
தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவும் இவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இதையும் படிங்க: கட்டழகு சும்மா கிறுகிறுன்னு ஏறுது!.. வெறலெவல் லுக்கில் அசத்தும் ரம்யா பாண்டியன்..
திருமணத்திற்கு பின் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார் சினேகா. அதோடு, சமீபகாலமாக விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.