ப்ப்பா!..அன் லிமிட்டேட் அழகு அள்ளுது!.. மனதை சின்னாபின்னமாக்கிய சினேகா...

by சிவா |   ( Updated:2023-01-15 09:34:38  )
sneha
X

sneha

புன்னகை இளவரசி என ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை சினேகா. விரும்புகிறேன் படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்தவர்.

sneha

சாவித்ரி, பானுமதி போல் குடும்பபாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் எனக்கூறி அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அதையே கடைபிடித்தார். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார்.

sneha

திருமணத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அண்ணி உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ ஜாக்கெட்டு கழண்டு விழுந்துரும் போல!…கொழுக் மொழுக் உடம்பை காட்டும் மாளவிகா..

sneha

அதோடு, புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

sneha

இந்நிலையில், அழகான புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து சினேகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

sneha

sneha

Next Story