செம ஹாட்டு..செம க்யூட்டு!.. சும்மா அள்ளுது போ!.. சிக்குன்னு காட்டும் சினேகா...

by சிவா |
sneha
X

பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த விரும்புகிறேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை சினேகா. நல்ல குடும்ப பாங்கான முகம் என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது.

sneha

எனவே, பாவாடை தாவணி, புடவைகளை மட்டுமே அணிந்து அதிக படங்களில் நடித்தார். கவர்ச்சி காட்டாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்த நடிகைகளில் சினேகா முக்கியமானவர்.

sneha

நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கல்யாணம் செய்து கொண்டபின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார் சினேகா.

இதையும் படிங்க: இவ்ளோ நெருக்கமா காட்டினா கிறுகிறுன்னு வருது!.. மூடாம காட்டி மூடேத்தும் அஜித் பட நடிகை…

sneha

தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் கதாநாயகி ஆகும் ஆசை வந்துவிட்டதாக என தெரியவில்லை. சக நடிகைகள் போல விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sneha

இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sneha

sneha

Next Story