Categories: Entertainment News

ப்ப்ப்பா!…அன் லிமிட்டேட் அழகு ஆள கொல்லுது!…சிரிச்சே மயக்கும் சினேகா….

துபாயில் செட்டில் ஆன குடும்பம் சினேகாவுடையது. சுசி கணேசன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

sneha

குடும்ப பாங்கான முகம், அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்தார். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக்கூறி அதையே பல படங்களிலும் கடைபிடித்தார்.

எனவே, டீசண்ட்டான வேடங்களில் இயக்குனர்கள் இவரை நடிக்க வைத்தனர். இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட் அடித்தது. முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு நடித்தார்.

இதையும் படிங்க: அரை ஜாக்கெட்ல அப்படியே தெரியுது!…கவர்ச்சியை வாரி வழங்கும் தமன்னா…

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இருவருக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sneha

தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ள சினேகா, சக நடிகைகளை போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sneha

இந்நிலையில், அவரின் புதிய புகைபடங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

sneha
Published by
சிவா