இப்பவும் கட்டழகு சூப்பராத்தான் இருக்கு!.. சினேகாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...

by சிவா |
sneha
X

sneha

Actress Sneha: சுஹாசினி என்கிற பெயரை சினிமாவுக்கா சினேகா என மாற்றிகொண்டவர் இவர். தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்டவர் இவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே துபாயில்தான். கல்லூரியில் படிக்கும்போதே நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடியவர் இவர்.

sneha

சினிமா நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தார். அப்போதுதான் விரும்புகிறேன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஆனந்தம் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரலப்படுத்தியது. ஒருபக்கம் மலையாள திரைப்படங்களிலும் நடித்தார். விஜய், விக்ரம், சூர்யா என பலருக்கும் ஜோடியாக நடித்தார்.

sneha

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடிக்க துவங்கினார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. அவ்வப்போது கணவர் பிரசன்னாவுடன் இணைந்து விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.

sneha

இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்த சினேகா இப்போது விஜயை வைத்து வெங்கட்பிரபு இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், அழகான ஆடைகளை அணிந்து அழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களையும் சினேகா வெளியிட்டு வருகிறார்.

sneha

அந்தவகையில், சிவப்பு நிற சுடிதாரில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

sneha

Next Story