More
Categories: Entertainment News

வாவ்!..நீ செம அழகு செல்லம்!…புன்னகை அரசி சினேகாவின் க்யூட் கிளிக்ஸ்….

பல திரைப்படங்களில் நடித்தவர் சினேகா. 90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர்.

Advertising
Advertising

குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: அந்த சம்பவத்தை மறக்க மாட்டேன்.. விஜய் டிவி லேடி செய்த மோசமான செயல்… நொறுங்கி போன நாஞ்சில் விஜயன்.!

விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: வாளிப்பான உடம்ப வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா…வீடியோ பாத்தா உங்களுக்கே தெரியும்…

இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

 

Published by
சிவா

Recent Posts