Connect with us

Entertainment News

ஆண்ட்டி ஆனாலும் Structure சும்மா அள்ளுது!… கட்டழகை காட்டிய சினேகா….

சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகாமனவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அஜித், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோனது.

sneha

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வபோது போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sneha

இந்நிலையில், சுடிதார் அணிந்து அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top