
Entertainment News
சினேகாவின் அக்காவா இது? கட்டயணைத்து காதலை வெளிப்படுத்திய பாசமலர்!
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
தமிழ் சினிமாவின் அழகிய நடிகை ஹோம்லி ஹீரோயின் என ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை சினேகா. இவர் விரும்புகிறேன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னட உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவ்வப்போது கியூட்டான குடும்ப புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: சண்டைக்கு வாங்க., தைரியமாக கோதாவில் குதித்த தளபதி விஜய்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

sneha dp
இந்நிலையில் ஆணையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மா மற்றும் அக்காவுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோவை வெளியிட்டு பாசத்தை வெளிப்படுத்தி லைக்ஸ் அள்ளியுள்ளார். அதில் இருக்கும் அவரது அக்காவை பார்த்து ரசிகர்கள் சினேகாவின் அக்காவா இவர் என முதன்முறையாக பார்த்து கமெண்ட்ஸ் செய்து அதனை வைரலாக்கியுள்ளனர்.