ப்ப்பா!..வளவள உடம்பு வெறி ஏத்துது!...சொக்க வைக்கும் சோனாக்ஷி சின்ஹா....

X
பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் சோனாக்ஷி. இவர் பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார்.
இவர் பல வருடங்களாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் மட்டும் நடித்திருந்தார். சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அவ்வப்போது அசத்தலான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வளவள உடம்பை வளச்சி வளச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
Next Story