சாரி பிட்டு படம் சூட்டிங்லாம் இல்லப்பா!..பீச்சில் ஷாக் கொடுத்த பிரபல நடிகை....

by சிவா |
sree
X

sree

ஆந்திராவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி, விஜே என வலம் வருபவர் ஸ்ரீமுகி.

sree

நடிப்பு, மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ளவர். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இவர் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

sree

இப்படி பிரபலமாகித்தான் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரும் மற்ற நடிகைகளை போல மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: இறப்பதற்கு முன்னாடி என்னிடம் இரண்டு சத்தியம் வாங்கிய பாலுமகேந்திரா… சீக்ரெட் பகிர்ந்த மௌனிகா…

sree

இதன் மூலம் சினிமா மற்றும் மாடலிங் துறையில் தனக்கு வாய்ப்புகள் பெருகும் என நம்பி அவர் காத்திருக்கிறார்.

sree

இந்நிலையில், கடற்கரையில் மிகவும் கிளாமரான உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்துள்ளது.

sree

sree

Next Story