ஆந்திராவில் விஜே மற்றும் துணை நடிகையாக பிரபலமானவர் ஸ்ரீமுகி. மாடலிங் துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. பல தொலைக்காட்சிகளில் ஹிட் அடித்த நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். அப்படியா சினிமாவிலும் நுழைந்தார்.

சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். திடீரென முன்னணி நடிகையாகும் ஆசை இவருக்கு வந்தததா என தெரியவில்லை.
இதையும் படிங்க: இப்படி டைட்டா டிரெஸ் போட்டா ஹார் பீட் எகிறுமே!…மூடாம காட்டும் கேப்ரியல்லா…

கிளாமரான உடைகளில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட் துவங்கி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது அதுவே அவருக்கு வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. வாரத்திற்கு இருமுறை அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி ஆந்திராவை அதிர வைத்து வருகிறது.

அதுவும் கடற்கரையில் சமீபத்தில் அவர் கொடுத்த போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.

இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

