உள்ள போடுறதயே வெளிய போட்டா இப்படித்தான்!....உள்ளாடையில் உறைய வைத்த ஸ்ரீமுகி....
தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி. அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
பத்துக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: எகிறி குதிச்சா எங்களுக்கு பல்ஸ் எகிறும்!…பிதுங்கி வழியில் அழகில் சஞ்சனா சிங்….
பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை போன்ற உடையில் உடல் அங்கங்களை அப்படியே காட்டி போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாத்த-யில் பட்ட பாடு!…ஜெயிலரில் உஷார் ஆன ரஜினி…லீக் ஆன தகவல்….