சும்மாவே கவர்ச்சி அள்ளும்..கையை வேற தூக்கி காட்டினா!…தூக்கத்தை கெடுக்கும் ஸ்ரீமுகி….

சின்னத்திரை வழியாக பெரியதிரையில் நுழைய பலரும் முயல்வார்கள். அதாவது சினிமாவில் வாய்ப்பை பெற முதலில் டிவியில் பிரபலமாக முயற்சி செய்து பின்னர் திரையுலகில் நுழைவார்கள். அதில் ஒருவர்தான் ஸ்ரீமுகி.

sree
sree

ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீமுகி நடனம், மாடலிங், சினிமா, தொலைக்காட்சி தொகுப்பாளினி என பலவற்றிலும் ஆர்வமுள்ளவர். பல தெலுங்கு மொழி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் இவர் நடத்தியுள்ளார்.

sree
sree

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்திலும் நடித்துள்ளார். அதோடு, தன்னுடைய அழகான புகைப்படங்களையும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இத பாத்துட்டு முடிஞ்சா தூங்கு!…பட்டன கழட்டி பாடாப்படுத்தும் பிரியங்கா ஜவால்கர்…

sree
sree

தீடீரென இவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை. கவர்ச்சி எல்லை மீறி ஆபசமாகவும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

sree

இந்நிலையில், கையை மேலே தூக்கி இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

sree