Categories: Entertainment News

மூவ்மெண்ட் கொடும்மா..இல்லனா சிலைன்னு நினைச்சிடுவோம்!..கட்டழகை காட்டும் ஸ்ரீமுகி…

ஆந்திராவை சேர்ந்தவர் ஸ்ரீமுகி. தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் நடிப்பு மீது ஆசை ஏற்பட்டு அதில் நுழைந்தார்.

sree

சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் சிலை போல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா