குட்டிதொப்ப கில்மாவா இருக்கு!...கட்டழகை காட்டி சொக்க வைக்கும் ஸ்ரீனிகா...
X
தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி. அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.
பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
பத்துக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தமிழாசிரியர்… கவிஞரின் காதல் வரிகளில் இதயத்தை பறிகொடுத்து முத்தமிட்ட எம்ஜிஆர்…!
பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அழகான உடையில் குட்டி தொப்பையை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Next Story