ஆத்தாடி இது காம பார்வையால்ல இருக்கு!..தூக்கலா காட்டும் துணை நடிகை....
by சிவா |
X
சைக்கோ உட்பட பல தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஸ்ரீனிகா. சைக்கோ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.
இவர் சென்னையை சேர்ந்தவர், எப்படியாவது பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் துணை நடிகைகளில் ஸ்ரீனிகாவும் ஒருவர்.
திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் இடுப்பு மற்றும் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலையில் இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: நாய் சேகராக கலக்கும் வடிவேலு!..அசத்தல் டிரெய்லர் வீடியோ இதோ!…
Next Story