Entertainment News
சேலை கட்டி வந்த சிலை நீ!…கேஜிஎஃப் பட நாயகியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப்-2 இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூல் செய்தது. தமிழில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்த இரண்டு படங்களிலும் யாஷுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். அடக்க ஒடுக்கமான உடைகளை அணிந்து இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். அதேபோல், விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சூர்யா – சிறுத்தை சிவா எடுக்கும் பெரிய ரிஸ்க்…! அண்ணாத்த கதைக்கு முக்கியத்துவம் கொடுங்க…
இவரும் மற்ற நடிகைகளை போல தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.