சைனிங் உடம்பு தளதளன்னு இருக்கு!..கேஜிப் பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்...
by சிவா |
X
பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. கன்னட நடிகர் யாஷ் நடித்து பெரும் வெற்றிபெற்ற கேஜிஎப் மற்றும் கேஜிஎப்-2 இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கும்,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
தமிழில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.
ஸ்ரீநிதி ஷெட்டிபல வருடங்களாகவே மாடலிங் துறையில் இருந்து வருகிறார். கேஜிப் திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமான உடைகளை அணிந்து நடித்திருப்பார்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் வேறு ரகம் ஆகும்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story