சைனிங் உடம்பு மூட ஏத்துது!....பார்வையாலே போதை ஏத்தும் கேஜிஎப் பட நடிகை....

by சிவா |   ( Updated:2022-07-19 09:16:28  )
srinidhi
X

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப்-2 இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

srinidhi

இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். கேஜிஎப் இவர் அடக்க ஒடுக்கமான உடைகளை அணிந்து நடித்திருப்பார்.

srinidhi

ஆனால், சில வருடங்களுக்கு முன்பு இவர் அழகிப்போட்டிகளில் பிகினி உடைகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

srinidhi

இந்நிலையில், புடவையில் ரசிகர்களுக்கு போதை ஏத்தும் வகையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

srinidhi

Next Story