குட்ட கவுன்ல தொடை தூக்கலா இருக்கு!...கும்முன்னு காட்டும் கேஜிஎப் பட நடிகை...
கர்நாடகாவை சேர்ந்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. கன்னட நடிகர் யாஷ் நடித்து பெரும் வெற்றிபெற்ற கேஜிஎப் மற்றும் கேஜிஎப்-2 இரண்டு திரைப்படங்களிலும் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூல் செய்தது. தமிழில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இவர் பல வருடங்களாகவே மாடலிங் துறையில் இருந்து வருகிறார். கேஜிப் அடக்க ஒடுக்கமான உடைகளை அணிந்து இந்த படத்தில் அவர் நடித்திருப்பார்.
அதேபோல், விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: கிளுகிளுப்பு உடையில் கில்மா ஏத்தும் பூஜா ஹெக்டே…இன்னைக்கு இது போதும்!…
இவரும் மற்ற நடிகைகளை போல தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், குட்டகவுன் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.