sri
ஒரே படம் தான். அந்த ஒரு படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கன்னடம் மற்றும் மற்ற எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி கண்ட படம் கேஜிஎஃப்.
இந்தப் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. அந்த படத்தின் வெற்றி படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் ஒரு பெருமையை சேர்த்தது.
அதுவும் பின் தங்கிய சினிமாவில் இருக்கும் கன்னட மொழியில் இருந்து அப்பேற்பட்ட படம் வெளியானது அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த படத்திற்கு பிறகு ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார்.
ஆனால் அந்தப் படம் அட்டர் ஃப்ளாப். அந்தப் படத்திற்கு பிறகு வேறெந்த படத்திலும் ஸ்ரீநிதியை காண முடியவில்லை. ஆனால் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் வெள்ளை நிற ஷார்ட் அணிந்தவாறு மிகவும் ஸ்டைலிஷான போஸில் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி.
நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…