Entertainment News
மூடேத்தும் பார்வையில் முழுசா காட்டும் ஸ்ரீனிகா…சொக்கிப்போன ரசிகர்கள்…
கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீனிகா. டிக்டாக் ஆப்பில் பல வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் ஸ்ரீனிகா நடித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த பிசாசு படத்தில் விலைமாதுவாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இன்ஸ்டாகிராமில் நடனமாடி வீடியோ வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோ மற்றும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.
இதையும் படிங்க: ஒரு பாட்டால உசுற வாங்குன மிர்ச்சி சிவா!..விருதே வேண்டாம் என பதறி ஓடிய எஸ்.பி.பி!..
இந்நிலையில், மொட்டைமாடியில் பாவாடை தாவணியில் செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.