Categories: Entertainment News

குத்துன்னா இப்படி இருக்கணும்!…நடுரோட்டில் குத்தாட்டம் போடும் பிசாசு பட நடிகை….

கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீனிகா. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.நடிப்பு,நடனம்,மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.

திரைப்படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காக வழக்கமாக நடிகைகள் செய்வது போல் சமூகவலைத்தளங்களில் அசத்தலான புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வீட்டிற்கு முன்பு ரோட்டில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/Cglocw1jMCe/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா