ஷால் போட்டு அத கொஞ்சம் மூடும்மா!....தளும்ப தளும்ப அழகை காட்டும் நடிகை....

by சிவா |
srinikha
X

தமிழ் திரையுலகில் துணை நடிகையாக சில திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீனிகா. நடிப்பு, நடனம், மாடலிங் துறையில் ஆர்வம் உடையவர் இவர்.

srinikha

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் கூட பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.

srinikha

இவரும் மற்ற நடிகைகளை போலவே கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் நடனமாடி வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வதோடு, அப்படியே திரைப்படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு தேடி வருகிறார்.

srinikha

இந்நிலையில், சுடிதார் அணிந்து ஷால் போட்டு மூடாமல் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

srinikha

Next Story