எப்படியாவது சினிமா வாய்ப்பு கிடைத்து ஒரு படத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அவர்களுக்கு துணை நடிகையாக நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அதில் ஒருவர்தான் ஸ்ரீனிகா.

டிக் டாக் ஆப்பில் வீடியோக்களை பகிர்ந்து இவர் பிரபலமானார். சில திரைப்படங்களில் துணை நடிகையாக இவர் நடித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படத்தில் கூட பாலியல் தொழிலாளியாக இவர் நடித்திருப்பார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீனிகா கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது, வீடியோக்களை வெளியிடுவது என ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக கட்டும் இறுக்கமான உடையி மொட்டை மாடியில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

